Home / Recipes / Poha payasam

Photo of Poha payasam by kamala shankari at BetterButter
288
4
0.0(0)
0

Poha payasam

Mar-31-2018
kamala shankari
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha payasam RECIPE

Easy and quick to prepare for guests

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் 1 கப்
  2. சர்க்கரை 3/4 கப்
  3. பால் 1 கப்
  4. ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு 1/4 கப்
  6. நெய் தேவையான அளவு

Instructions

  1. அவல் மற்றும் முந்திரி தனியாக சிறிது நெய் ஊற்றி வறுக்கவும்
  2. வறுத்த அவலை தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளவும்
  3. அவலை தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  4. வெந்தவுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  5. நன்கு கொதித்தும் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE