Home / Recipes / Chapathi with paneer gravy

Photo of Chapathi with paneer gravy by kamala shankari at BetterButter
316
3
0.0(0)
0

Chapathi with paneer gravy

Apr-01-2018
kamala shankari
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chapathi with paneer gravy RECIPE

Tasty dish

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. மலாய் பனீர் 200
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. கொத்தமல்லி சிறிது
  5. எண்ணெய் தாளிக்க
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  9. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  11. நூடுல்ஸ் மசாலா 2 தேக்கரண்டி
  12. ஃப்ரெஷ் க்ரீம் தேவையான அளவு

Instructions

  1. பனீர் சிறிதாக நறுக்கி வென்னீரில் 10 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. வெங்காயம் தக்காளி நன்கு அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் போடவும்
  4. இஞ்சி பூண்டு விழுது தக்காளி விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. பனீர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மசாலா தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  6. நன்கு கொதித்து சேர்ந்ததும் ஃப்ரெஷ் க்ரீம் மல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE