Home / Recipes / Methi Adai

Photo of Methi Adai by Sowmya Sundar at BetterButter
675
3
0.0(0)
0

Methi Adai

Apr-01-2018
Sowmya Sundar
240 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Methi Adai RECIPE

அடைமாவில் வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் சுவையான சத்தான காலை உணவு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலைப்பருப்பு-1/2 கப்
  2. துவரம் பருப்பு-1/2 கப்
  3. பாசிப்பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
  5. பச்சரிசி - 1 கப்
  6. வெந்தய கீரை -2 கட்டு
  7. பச்சை மிளகாய்-3
  8. மிளகாய் வற்றல் -4
  9. உப்பு தேவையான அளவு
  10. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
  11. மிளகு தூள் -1/2 டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை மல்லி சிறிது
  13. நல்லெண்ணெய் -அடை வார்க்க தேவையான அளவு

Instructions

  1. அரிசி மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் மிளகாய் வற்றல் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அலசிய வெந்தயக்கீரையை மிளகு தூள் பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கி கொள்ளவும்
  4. அதை அடைமாவில் கலந்து கொள்ளவும்
  5. தோசை கல் காய்ந்ததும் சிறிது கனமான அடைகளாக விட்டு நடுவில் சிறிய குழிகள் செய்து அதில் எண்ணெய் விடவும்.
  6. மிதமான தீயில் பொன்னிறமாக வேக விட்டு திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE