Home / Recipes / Rava kozhukattai

Photo of Rava kozhukattai by kamala shankari at BetterButter
198
3
0.0(0)
0

Rava kozhukattai

Apr-01-2018
kamala shankari
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava kozhukattai RECIPE

Tasty

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. கோதுமை ரவை 1 கப்
  2. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
  3. நெய் தேவையான அளவு
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. உளுந்து 2 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. பொடித்து கொள்ள:
  9. துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
  10. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  11. மிளகு 1 தேக்கரண்டி
  12. சீரகம் 1 தேக்கரண்டி
  13. காய்ந்த மிளகாய் 3

Instructions

  1. பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை ரவை போல் பொடித்து கொள்ளவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி கோதுமை ரவை வாசனை வர வறுத்து கொள்ளவும்
  3. இதனுடன் பொடித்த ரவையை சேர்க்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  5. அதில் 2 கப் தண்ணீர் ஊற்றவும்
  6. கொதித்ததும் தேங்காய் துருவல் கோதுமை ரவை கலவை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து எடுக்கவும்
  7. ஆறியதும் சிறு கொழுக்கட்டை போல் உருட்டி இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்
  8. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE