Home / Recipes / Dhal vadai

Photo of Dhal vadai by Balajayasri Dhamu at BetterButter
445
4
0.0(0)
0

Dhal vadai

Apr-01-2018
Balajayasri Dhamu
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dhal vadai RECIPE

இரண்டு பருப்பு சேர்த்து1மணி நேரம் ஊற வைக்கவும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. துவரம் பருப்பு1கப்
  2. பட்டாணி பருப்பு1கப்
  3. சிறுகிரை நறுக்கியது1கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. சிரகம்1தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை சிறிது
  7. இஞ்சி நறுக்கியது 1தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய்2
  9. வரமிளகாய்4
  10. கடலை எண்ணெய்1/2லி

Instructions

  1. பருப்பை மிக்ஸியில் போட்டு கொண்டு வரமிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
  2. பின் அதில் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கிரை கறிவேப்பில்லை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  4. சிரகம் சேர்த்து கொள்ள வேண்டும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டை போல ஊருட்டி தட்டி எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  6. தற்போது துவரம் பருப்பு மற்றும் பட்டாணிபருப்பு வடை ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE