Home / Recipes / Poha mixrure

Photo of Poha mixrure by kamala shankari at BetterButter
278
4
0.0(0)
0

Poha mixrure

Apr-02-2018
kamala shankari
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha mixrure RECIPE

Crisy snack

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 4

  1. கட்டி அவல் 1 கப்
  2. உருளைக்கிழங்கு 1
  3. முந்திரி 10
  4. வறுத்த கடலை 1/2 கப்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. உப்பு சிறிது
  7. கறிவேப்பிலை 1/4 கப்
  8. மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி

Instructions

  1. உருளைக்கிழங்கு தோலுரித்து சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருளைக்கிழங்கு பொரித்து எடுக்கவும்
  3. அதே எண்ணெயில் அவலை பொரித்து எடுக்கவும்
  4. முந்திரி பருப்பு பொரித்து எடுக்கவும்
  5. வறுத்த கடலை முந்திரி அவல் உருளைக்கிழங்கு அனைத்தயும் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE