Home / Recipes / Kothu parotta

Photo of Kothu parotta by kamala shankari at BetterButter
166
3
0.0(0)
0

Kothu parotta

Apr-02-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kothu parotta RECIPE

Easy kothu parotta

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. சப்பாத்தி 3
  2. நறுக்கிய வெங்காயம் 1
  3. நறுக்கிய தக்காளி 1
  4. எண்ணெய் தாளிக்க
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் தூள் தேவையான அளவு

Instructions

  1. சப்பாத்தி சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கவும்
  3. வதங்கியதும் சப்பாத்தி சேர்த்து உப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டவும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE