Home / Recipes / Appam without yeast

Photo of Appam without yeast by Vahitha Hasan at BetterButter
572
4
0.0(0)
0

Appam without yeast

Apr-02-2018
Vahitha Hasan
330 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Appam without yeast RECIPE

Traditional breakfast in tamilnadu and kerela, srilanka

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. 1 கப் பச்சரிசி
  2. 1/4 கப் வடித்த சாதம்
  3. 1/2 கப் துருவிய தேங்காய்
  4. 1 கப் கெட்டி தேங்காய் பால்
  5. உப்பு

Instructions

  1. பச்சரிசையை 2 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய அரிசியுடன் சாதம், தேங்காய், உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்
  3. அரைத்த விழுதை ஒரு கோப்பையில் ஊற்றி, 6 மணிநேரம் புளிக்க வைக்கவும்
  4. புளித்த மாவுடன் தேங்காய் பால் ஊற்றி கிண்டி, மாவை தயார் செய்துகொள்ளவும்
  5. அப்ப சட்டியில் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக சட்டை சுலற்றவும்.
  6. மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைத்து எடுத்து குழம்புடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE