Home / Recipes / Rava bath

Photo of Rava bath by kamala shankari at BetterButter
327
4
0.0(0)
0

Rava bath

Apr-02-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava bath RECIPE

Tasty break fast

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. ரவை 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1
  3. கறிவேப்பிலை சிறிது
  4. காய்ந்த மிளகாய் 3
  5. எண்ணெய் தாளிக்க
  6. கேரட் 1/2 கப்
  7. தண்ணீர் 2.5 கப்
  8. உப்பு தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  10. கடுகு தாளிக்க

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. காய்ந்த மிளகாய் வெங்காயம் கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  4. நன்கு கொதித்ததும் ரவை சேர்த்து வேகும் வரை கிண்டி இறக்கவும்
  5. சிறிது இளப்பமாக இருக்கும். சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE