Home / Recipes / SOTHI

Photo of SOTHI by Jayanthi kadhir at BetterButter
355
4
0.0(0)
0

SOTHI

Apr-02-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT SOTHI RECIPE

காய்கறி கலவை கொண்ட ருசியான சொதி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. தேங்காய் எண்ணெய் 2 மேஜை கரண்டி
  2. கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு
  3. வெங்காயம் 1
  4. தேங்காய் பால்
  5. சோம்பு தூள் 1 டீஸ்பூன்
  6. மிளகு தூள் 1 டீஸ்பூன்
  7. கரம் மசாலா 1/4 டீஸ்பூன்
  8. பச்சை மிளகாய்5
  9. இஞ்சி சிறிய துண்டு
  10. கருவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின் அதில் காய்கள் சேர்க்கவும்
  4. பின் சோம்பு தூள், மிளகு தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தண்ணீரை ஊற்றி5 நிமிடம் வேக விடவும்
  6. பின் அதில் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து2 நிமிடம் கொதிக்க விடவும்
  7. பின் முதல் தேங்காய் பால் சேர்த்து, கரம் மசாலா சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  8. இடியாப்பம் ,ஆப்பம் மற்றும் பரோட்டாவுக்கு ஏற்ற சைடு டிஷ்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE