Home / Recipes / Javarisi vegitable uppuma

Photo of Javarisi vegitable uppuma by Krishnasamy Vidya Valli at BetterButter
400
5
0.0(0)
0

Javarisi vegitable uppuma

Apr-02-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஜவ்வரிசி -1 கப்
  2. மிக்ஸடு காய்கறிகள் நறுக்கியது -1 கப்
  3. வறுத்த வேர்கடலை (தோல் நீக்கிக்கொள்ளவும்)-2 மேஜைக்கரண்டி
  4. உப்பு -3/4 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. எண்ணெய் -2 தேக்கரண்டி
  7. கடுகு -1/2 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  9. சீரகம் -1/4 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -2 சிட்டிகை
  11. பச்ச மிளகாய் -2 அல்லது 3
  12. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு முதல் நாள் இரவில் ஊறவைக்கவும்
  2. தண்ணீரை வடித்து விட்டு வறுத்த வேர்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக திரித்து சேர்த்து கலந்து வைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. காய்கள் நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் ஜவ்வரிசி வேர்கடலை கலவையை சேர்த்து கிளறவும்
  5. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE