Home / Recipes / Wheat Pastha Masala

Photo of Wheat Pastha Masala by Nazeema Banu at BetterButter
143
3
0.0(0)
0

Wheat Pastha Masala

Apr-02-2018
Nazeema Banu
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat Pastha Masala RECIPE

மிகுந்த சுஸவயுடைய காலை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tiffin Recipes
  • South Indian
  • Stir fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை பாஸ்தா 200 கிராம்
  2. முட்டை 2
  3. பெ.வெங்காயம் ஒன்று
  4. தக்காளி இரண்டு
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. மி.தூள் ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா அரை ஸ்பூன்
  8. உப்பு தே.அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை அதில் போட்டு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.
  2. நன்கு வெந்ததும் நீரை வடிய வைத்து குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளவும்
  3. ஒரு கபாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்... ப.மிளகாய்..தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது... மி.தூள். உப்பு கரம் மசாலா சேர்த்து வதங்கியதும் மூட்டையை சேர்த்து கிளறவும்
  5. எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது ஆற வைத்த பாஸ்தாக்களை சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE