Home / Recipes / Maida Biscuit

Photo of Maida Biscuit by Saivardhini Badrinarayanan at BetterButter
472
3
0.0(0)
0

Maida Biscuit

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Maida Biscuit RECIPE

சுவையான இடை வேலை உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 3

  1. மைதா 1 கப்
  2. பொடித்த சக்கரை 1/2 கப்
  3. பால் தேவையானளவு
  4. சோடா உப்பு 1 சிட்டிகை
  5. உப்பு 1 சிட்டிகை
  6. எண்ணெய்
  7. நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு தட்டில் நெய் , சோடா உப்பு தேய்த்து பின் அதில் பொடித்த சக்கரை சேர்த்து கொள்ளவும்.
  2. பின் மைதா , உப்பு, தேவையானளவு பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பின் சப்பாத்தி போல் தேய்த்து டைமொண்ட் வில்லைகளாக கட் செய்து கொள்ளவும்.
  4. பின் எண்ணெயில் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE