Home / Recipes / Kodo Millet Dosa

Photo of Kodo Millet Dosa by Saivardhini Badrinarayanan at BetterButter
307
3
0.0(0)
0

Kodo Millet Dosa

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
480 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. வரகு 1 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. உப்பு

Instructions

  1. முதலில் வரகு மற்றும் உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் 2 மணி நேரம் கழித்து நன்கு அரைத்த கொள்ளவும்.
  3. பின் அரைத்த மாவில் உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  4. பின் தோசை கல்லில் சுட்டு எடுத்து விருப்பமான சட்னிவுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE