Home / Recipes / Urad dal porridge

Photo of Urad dal porridge by jeyaveni chinniah at BetterButter
412
6
0.0(0)
0

Urad dal porridge

Apr-03-2018
jeyaveni chinniah
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. அரிசி -100கி
  2. உடைத்த தோல் உளுந்து -50 கி
  3. உரித்த பூண்டு -20 பல்
  4. பால் -1/4லி காய்ச்சியது
  5. சீரகம்- 1 ஸ்பூன்
  6. வெந்தயம் - 1ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. சுக்கு சிறிய துண்டு

Instructions

  1. உளுந்தை வெறும் வாணலியில் சிறிது வறுத்து கொள்ளவும்
  2. அரிசி மற்றும் வறுத்த உளுந்தை நன்றாக கழுவி குக்கரில் இடவும்
  3. அதனுடன் சீரகம், வெந்தயம், பூண்டு, தட்டிய சுக்கு சேர்த்து சிறிது அதிக அளவில் தண்ணீர் விட்டு குழையும் வரை விசில் விடவும்
  4. விசில் அடங்கிய பின் நன்றாக மசித்து உப்பு மற்றும் பால் சேர்த்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE