Home / Recipes / Spicy Pudina Paratha

Photo of Spicy Pudina Paratha by Sowmya Sundar at BetterButter
214
4
0.0(0)
0

Spicy Pudina Paratha

Apr-03-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy Pudina Paratha RECIPE

புதினா இலைகள் மற்றும் மசாலா சேர்த்து செய்யலாம் இந்த சுவையான பராத்தா. காலை நேரத்தில் எளிதாக செய்யலாம். தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு-2 கப்
  2. புதினா இலைகள் -1 கப்
  3. பச்சை மிளகாய்-2
  4. எள் - 1 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மல்லி தூள்-1 டீஸ்பூன்
  7. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  8. எண்ணெய் /நெய் - பராத்தா செய்ய

Instructions

  1. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் அலசிய புதினா இலைகள் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்
  2. பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு, எள் , மல்லி தூள் கரம் மசாலா தூள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. மாவை உருண்டைகளாக ஆக்கி பராத்தாகளாக இட்டு தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE