Home / Recipes / appam

Photo of appam by Bhavani Murugan at BetterButter
409
3
0.0(0)
0

appam

Apr-03-2018
Bhavani Murugan
480 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT appam RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. சாதம் - 1/4கப்
  3. உளுந்து - 1ஸ்பூன்
  4. வெந்தயம் - 1ஸ்பூன்
  5. தேங்காய் - 1மூடி

Instructions

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை 4மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு தேங்காய் துறுவல், சாதம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு உப்பு சேர்த்துக் 8 மணி நேரம் புளிக்க விடவும்
  4. பிறகு ஆப்பம் ஊற்றவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE