Home / Recipes / Sugiyan balls

Photo of Sugiyan balls by Saivardhini Badrinarayanan at BetterButter
237
4
0.0(0)
0

Sugiyan balls

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
180 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sugiyan balls RECIPE

சுவையான இனிப்பு சுகியன் உருண்டை புரத சத்து மிகுந்த காலை இடை வேலை உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Andhra Pradesh
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி 1 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. கடலைப்பருப்பு 1 கப்
  4. பொடித்த வெல்லம் 3/4 கப்
  5. ஏலக்காய் 1
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. முதலில் இட்லி அரிசி மற்றும் உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். கடலை பருப்பயை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் அதை நன்கு அரைத்து கொள்ளவும்.( மாவு புளிக்க வேண்டியது இல்லை)
  3. ஒரு மிக்ஸில் ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் அரைத்த கடலை பருப்பயை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  5. பின் அந்த உருண்டைகளை அரைத்த தோசை மாவுவில் முக்கி எண்ணெய் சூடு ஆனதும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE