Home / Recipes / Pomegranate juice

Photo of Pomegranate juice by Nafeesa Buhary at BetterButter
839
8
0.0(0)
0

Pomegranate juice

Apr-03-2018
Nafeesa Buhary
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pomegranate juice RECIPE

மாதுளை சாறு பெரும்பாலான பழச்சாறுகளை விட அதிக அளவு ஆண்டிஆக்ஸிடண்ட் கொண்டுள்ளது. இது பச்சை தேநீர் விட மூன்று மடங்கு ஆண்டிஆக்ஸிடண்ட் கொண்டுள்ளது. மாதுளை சாற்றில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் வீக்கத்தை குறைக்கவும் உதவும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Blending
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. மாதுளை - 2
  2. சர்க்கரை - தேவைப்பட்டால்
  3. தண்ணீர் - தேவைக்கேற்ப

Instructions

  1. மாதுளை இரண்டு துண்டுகளாக வெட்டவும்.
  2. மாதுளை முத்துக்களை தனியாக உரித்து பின்னர் மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டி பரிமாறவும்.
  3. விரும்பினால் சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE