Home / Recipes / Millet Dal Dosa

Photo of Millet Dal Dosa by Saivardhini Badrinarayanan at BetterButter
321
3
0.0(0)
0

Millet Dal Dosa

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
720 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Millet Dal Dosa RECIPE

சுவையான காலை உணவு மிகுந்த புரத சத்து நிறைந்த தோசை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. வரகு அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
  3. உளுந்து 2 மேஜைக்கரண்டி
  4. பாசிப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  5. கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
  6. மசூர் தால் 2 மேஜைக்கரண்டி
  7. சின்ன வெங்காயம் 5
  8. வரமிளகாய் 2
  9. உப்பு
  10. தேங்காய் துருவல் 1/4 கப்
  11. கடுகு
  12. கறிவேப்பிலை

Instructions

  1. முதலில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் மிக்ஸில் சின்ன வெங்காயம், வரமிளகாய், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின் அதில் ஊற வைத்த அரிசி பருப்பு வகைகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. பின் மறுநாள் அந்த மாவில் கடுகு , கருவேப்பிலை தாளித்து கொட்டி தோசை போல் வார்த்து எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE