Home / Recipes / Broken wheat kichadi

Photo of Broken wheat kichadi by Sithi Shafiq at BetterButter
383
3
0.0(0)
0

Broken wheat kichadi

Apr-04-2018
Sithi Shafiq
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Broken wheat kichadi RECIPE

ஆரொக்கியமான கோதுமை ரவை உப்புமா

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. சம்பா ரவை ; 1/4 கிலோ
  2. பல்லாரீ; 3
  3. தக்காளி; 2
  4. ப. மிளகாய்; 2
  5. வத்தல்; 3
  6. கடுகு; 1 தேக்கரண்டி
  7. உளுந்து; 1 மேஜைக்கரண்டி
  8. மஞ்சள் தூள்; 1 தேக்கரண்டி
  9. மிளகாய்த்தூள்; 1 தேக்கரண்டி
  10. மல்லீத்தழை; 1/2 கட்டு
  11. எண்ணெய் ; 2 மேஜைகரண்டி
  12. உப்பு ; தேவையான அளவு

Instructions

  1. அடுப்பில் கடாய் ஏற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றவும்
  2. எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து,வத்தல், கறிவேப்பிலை சேர்கவும்.
  3. பின் அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கிளறி அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. அந்த கலவையில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் சிறிது சிறிதாக ரவை சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.
  6. கடாயை மூடி அடுப்பை சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.
  7. இறுதியாக நறுக்கிய மல்லித்தழை சேர்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE