Home / Recipes / Mini sambhar idly

Photo of Mini sambhar idly by kamala shankari at BetterButter
175
3
0.0(0)
0

Mini sambhar idly

Apr-04-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mini sambhar idly RECIPE

Yummy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. இட்லி மாவு 2 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  3. நறுக்கிய தக்காளி 1 கப்
  4. புளி கரைசல் 1 கப்
  5. கடலைமாவு 1 மேசைக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தாளிக்க
  8. காய்ந்த மிளகாய் 3
  9. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  10. சாம்பார் தூள் 1 தேக்கரண்டி

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
  2. வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கியதும் புளிகரைசல் ஊற்றி உப்பு மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும்
  4. கடலைமாவு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிகரைசல் மேல் ஊற்றவும்
  5. சாம்பார் தூள் சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும்
  6. இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  7. கிண்ணத்தில் இட்லி போட்டு அதன் மேல் சாம்பார் ஊற்றி ஊறவைத்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE