Home / Recipes / Spicy Poha

Photo of Spicy Poha by Saivardhini Badrinarayanan at BetterButter
273
4
0.0(0)
0

Spicy Poha

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy Poha RECIPE

சுவையான கார அவுள் காலை இடை வேலை உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவுள் 3 கப்
  2. நிலக்கடலை 1/2 கப்
  3. பொட்டுக்கடலை 1/2 கப்
  4. கருவேப்பிலை
  5. கடுகு 1 மேஜைக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, நிலக்கடலை , பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வறுத்த பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதில் அவுள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE