Home / Recipes / Mint pulao

Photo of Mint pulao by kamala shankari at BetterButter
185
3
0.0(0)
0

Mint pulao

Apr-04-2018
kamala shankari
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mint pulao RECIPE

This reducez the vomitting sensation during pregnency

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 4

  1. புதினா 2 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1
  3. பட்டை 1
  4. ஏலக்காய் 2
  5. அரிசி 1 கப்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தாளிக்க
  9. பச்சை மிளகாய் 2

Instructions

  1. புதினா இலைகளை கழுவி கொள்ளவும்
  2. பச்சை மிளகாய் புதினா அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை ஏலக்காய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியதும் அரிசி அரைத்த விழுது தண்ணீர் உப்பு சேர்த்து விசில் வைத்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE