Home / Recipes / spicy snack

Photo of spicy snack by Bhavani Murugan at BetterButter
18
3
0.0(0)
0

spicy snack

Apr-04-2018
Bhavani Murugan
240 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT spicy snack RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. உளுந்து - 1மேஜை கரண்டி
  3. கடலை பருப்பு - 1/4கப்
  4. துவரம் பருப்பு 1/4கப்
  5. மிளகாய் வத்தல் - 10
  6. பெருங்காயப் பொடி
  7. உப்பு
  8. எண்ணெய்

Instructions

  1. பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து இவற்றை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு மிளகாய் வத்தல் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அப்பம் கல்லில் ஊற்றவும்
  4. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE