Home / Recipes / Groundnut Salad

Photo of Groundnut Salad by Saivardhini Badrinarayanan at BetterButter
524
4
0.0(0)
0

Groundnut Salad

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Groundnut Salad RECIPE

சுவையான காலை இடை வேலை சிற்றுண்டி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Salad
  • Healthy

Ingredients Serving: 3

  1. நிலக்கடலை 1/4 கப்
  2. மாங்காய் துருவியது 1/4 கப்
  3. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  4. கேரட் துருவல் 2 மேஜைக்கரண்டி
  5. கொத்துமல்லி இலை சிறிதளவு
  6. பச்சை மிளகாய் 1
  7. உப்பு

Instructions

  1. முதலில் நிலக்கடலையை 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
  2. பின் ஒரு கிண்ணத்தில் வேக வைத்த நிலக்கடலை, மாங்காய் துருவல், தேங்காய் துருவல், கேரட் துருவல், பச்சை மிளகாய் நறுக்கியது, உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE