Home / Recipes / Poha upma

Photo of Poha upma by kamala shankari at BetterButter
406
3
0.0(0)
0

Poha upma

Apr-04-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha upma RECIPE

Quick and easy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. கீறிய பச்சை மிளகாய் 2
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தாளிக்க

Instructions

  1. அவலை தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. அவல் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. லேசாக தண்ணீர் தெளித்து அவல் வேகும் வரை வதக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE