Home / Recipes / Varagu honey delight

Photo of Varagu honey delight by Subashini Krish at BetterButter
170
3
0.0(0)
0

Varagu honey delight

Apr-04-2018
Subashini Krish
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Varagu honey delight RECIPE

வரகு சேவை அல்லது சேமியா கொண்டு செய்யக்கூடிய இனிப்பான காலை உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வரகு சேமியா/சேவை 200 கிராம்
  2. தேன் 50 மில்லி
  3. துருவிய தேங்காய் 3 மேஜைக்கரண்டி
  4. உருக்கிய நெய் 1 மேஜைக்கரண்டி
  5. நிலக்கடலை 2 மேஜைக்கரண்டி
  6. எள் 2 மேஜைக்கரண்டி
  7. பொட்டுக்கடலை 1 மேஜைக்கரண்டி
  8. ஏலக்காய் 4

Instructions

  1. நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள், ஏலக்காய் ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்
  2. வரகு சேவையை தண்ணீரில் 1 நிமிடம் ஊற வைத்து, நீர் வடித்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  3. இதனுடன் கடலை+ எள் பொடி,நெய்,தேங்காய் சேர்த்து பிசறி வைக்கவும்
  4. தேன் ஊற்றி பக்குவமாக கலந்து பரிமாறவும்.
  5. விருப்பப்பட்டால் வறுத்த முந்திரி பருப்பு கொண்டு அலங்கரிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE