Home / Recipes / Vegetable dosa

Photo of Vegetable dosa by kamala shankari at BetterButter
308
4
0.0(0)
0

Vegetable dosa

Apr-05-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable dosa RECIPE

Healthy and tasty

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. தோசை மாவு 2 கப்
  2. கடலைமாவு 1/2 கப்
  3. துருவிய கேரட் 1/2 கப்
  4. துருவிய பீட்ரூட் 3 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  7. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2

Instructions

  1. தோசை மாவில் கடலைமாவு சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
  2. அத்துடன் உப்பு கேரட் பீட்ரூட் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை கல்லை சூடாக்கி ஊற்றி இரு புறமும் சுட்டு எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE