Home / Recipes / PRAWN semiya

Photo of PRAWN semiya by Nisha Nisha at BetterButter
396
3
0.0(0)
0

PRAWN semiya

Apr-05-2018
Nisha Nisha
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT PRAWN semiya RECIPE

இந்த உணவு மிகவும் சுவையான மட்டும் ருசியான உணவு..இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு

Recipe Tags

  • Everyday
  • Steaming
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. சேமியா-1கப்
  2. இறால்-50g
  3. தண்ணீர்-2கப்
  4. வெங்காயம்-1
  5. தக்காளி-2
  6. இஞ்சி பூண்டு விழுது-1tbsp
  7. பச்சை மிளகாய்-2
  8. கொத்தமல்லி இலை-1/4கப்
  9. புதினா-1/4 கப்
  10. மிளகாய் தூள்-1tsp
  11. உப்பு-தேவையான அளவு
  12. நெய்-1tbsp

Instructions

  1. ஒரு பத்திரத்தில் சேமியவை நெய் சேர்த்து வானொலியில் பொன்னிறமாக வறுக்கவும்
  2. ஒரு பத்திரத்தில் எண்ணை ஊற்றி அதில் பட்டை, கிராம்பு,ஏலம் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,புதினா இலை, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  3. தண்ணீர் கொதித்த பின்பு வறுத்த சேமியவை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்
  4. சேமியா வெந்ததும்.நெய் ஊற்றி 2 நிமிடம் சீமில் வைத்து அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
  5. ஊறுகாய் அல்லது தயிர் வெங்காயதுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE