Home / Recipes / Vegetables idli

Photo of Vegetables  idli by hajirasheed haroon at BetterButter
295
6
0.0(0)
0

Vegetables idli

Apr-05-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetables idli RECIPE

காலை உணவுக்கு ஏற்ற ஆரோக்கியமான இட்லி

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி மாவு 1கப்
  2. கேரட்
  3. ஸ்வீட் கார்ன்
  4. குடைமிளகாய்
  5. பீன்ஸ்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. உப்பு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்
  2. காய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. நறுக்கிய காய்களை இட்லி மாவுடன் உப்பு சீரகம் சேர்த்து கலக்கவும்
  4. இட்லி பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வேக விடவும்
  5. ஆரோக்கியமான காய்கறி இட்லி ரெடி
  6. பொடி அல்லது சட்னியுடன் பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE