Home / Recipes / Long green brinjal kichadi

Photo of Long green brinjal kichadi by kamala shankari at BetterButter
211
3
0.0(0)
0

Long green brinjal kichadi

Apr-05-2018
kamala shankari
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Long green brinjal kichadi RECIPE

Tasty

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 3

  1. நறுக்கிய வழுதலங்காய் 2 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  3. துருவிய தேங்காய் 1/2 கப்
  4. பச்சை மிளகாய் 3
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தாளிக்க
  7. சிறுபருப்பு 1 கப்
  8. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  9. மல்லி இலை சிறிது

Instructions

  1. குக்கரில் பருப்பு வழுதலங்காய் 2 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. தேங்காய் பச்சை மிளகாய் நன்கு நைசாக அரைக்கவும்
  3. வழுதலங்காய் உடன் உப்பு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி அதன் மேல் கொட்டவும்
  5. மல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE