Home / Recipes / crispy bites

Photo of crispy bites by Bhavani Murugan at BetterButter
220
4
0.0(0)
0

crispy bites

Apr-05-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT crispy bites RECIPE

டேஸ்டி ரெசிபி

Recipe Tags

  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு - 2மேஜை கரண்டி
  2. மைதா மாவு - 1கப்
  3. கார்ன் ப்ளார் மாவு - 1ஸ்பூன்
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. கேரட் - 1
  7. பட்டாணி - 1/2கப்
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், சேர்த்து வதக்கவும்
  2. பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு கரம் மசாலா பொடி, உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்
  5. மைதா மாவு, உப்பு, அரிசி மாவு, கார்ன் ப்ளார் மாவு, மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  6. இதை சப்பாத்தி இட்டு ஊள்ளே ஸ்டப்பிங்கை வைத்து மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE