Home / Recipes / Thinnai /(Foxtail millet pongal/pomegranate juice

Photo of Thinnai /(Foxtail millet pongal/pomegranate juice by Lakshmi Bala at BetterButter
472
3
0.0(0)
0

Thinnai /(Foxtail millet pongal/pomegranate juice

Apr-06-2018
Lakshmi Bala
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thinnai /(Foxtail millet pongal/pomegranate juice RECIPE

சிறுதானிய உணவுகள்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. தினை அரிசி 3/4கப்
  2. பயத்தம் பருப்பு 1/4 கப்
  3. நெய் 5 டேபிள் ஸ்பூன்
  4. முந்திரி 6
  5. மிளகு 6
  6. சீரகம் 2ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. தண்ணீர் 3கப்
  10. மாதுளம் பழம் ஜூஸ்
  11. மாதுளம் முத்துக்கள் 2கப்
  12. ஊறவைத்த பாதாம் பிசின் 2ஸ்பூன்
  13. கற்கண்டு அளவு க்கேற்ப
  14. தண்ணீர் 1கப்

Instructions

  1. பயத்தம் பருப்பு+நேரம் தினை சிறிது நேரம் வறுக்கவும்
  2. கழுவி 3கப் நீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. குக்கரில் 3விசில் +5நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  4. நெய் சூடான பின்னர் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து உப்பு சேர்த்து கிளறவும்.
  5. மாதுளம் ஜூஸ்
  6. பாதாம் பிசின் 5மணிநேரம் ஊறவைக்கவும்
  7. மாதுளம் முத்துக்கள் கற்கண்டு பாதாம் பிசின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE