Home / Recipes / Sambha rava upma

Photo of Sambha rava upma by kamala shankari at BetterButter
302
3
0.0(0)
0

Sambha rava upma

Apr-06-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sambha rava upma RECIPE

Tasty

Recipe Tags

  • Veg
  • Easy
  • Bachelors
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. நறுக்கிய வெங்காயம் 1
  2. நறுக்கிய பச்சை மிளகாய் 2
  3. எண்ணெய் தாளிக்க
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கோதுமை ரவை 1 கப்
  8. தண்ணீர் 2.5 கப்
  9. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  4. கொதித்தவுடன் கோதுமை ரவை சேர்த்து 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE