Home / Recipes / Raw Mango Masala Sarbat

Photo of Raw Mango Masala Sarbat by Saivardhini Badrinarayanan at BetterButter
158
3
0.0(0)
0

Raw Mango Masala Sarbat

Apr-06-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raw Mango Masala Sarbat RECIPE

சுவையான மாங்காய் சர்பத்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. மாங்காய் 1
  2. பணக்கற்கண்டு 10 மேஜைக்கரண்டி
  3. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  4. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு 1/2 மேஜைக்கரண்டி
  6. ஐஸ் துண்டுகள் 8

Instructions

  1. ஒரு கடாயில் 6 கப் தண்ணீர் , பணக்கற்கண்டு, மாங்காய் தூண்டுகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  2. மாங்காய் தூண்டுகள் நன்கு வெந்த பிறகு ஆறவிடவும்.
  3. பின் அந்த துண்டுகள் ஒரு மிக்ஸில் போட்டு நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  4. பின் அதே கடாயில் சக்கரை தண்ணீரில் அரைத்த மாங்காய் விழுது சேர்த்து , ஜீரக தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் இறக்கவும்.
  5. பின் சூடு ஆறியபின் வடிகட்டவும். கண்ணாடி கோப்பையில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தவும்.
  6. ஒரு கண்ணாடி டம்ளரில் வடிகட்டிய மாங்காய் சர்பத் எஸ்ஸென்ஸ் 1/2 டம்ளர் ஊற்றிய பின் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஐஸ் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE