Home / Recipes / Raaki Egg masala appam

Photo of Raaki Egg masala appam by Maharasi Devendiran at BetterButter
267
5
0.0(0)
0

Raaki Egg masala appam

Apr-07-2018
Maharasi Devendiran
900 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raaki Egg masala appam RECIPE

ஐயன், புரோட்டின் நிறைந்த காலை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேழ்வரகு 1டம்ளர்
  2. பச்சாிசி 1 டம்ளர்
  3. உளுந்து கால் டம்ளர்
  4. வெந்தயம் 1 ஸபுன்
  5. முட்டை 1
  6. தயிர் 1ஸ்பூன்
  7. சர்க்கரை 1ஸ்பூன்
  8. சோடா உப்பு 1 ஸ்பூன்
  9. உருளைகிழங்கு 1
  10. மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  11. கறி மசால் பொடி 1/2 ஸ்பூன்
  12. கடுகு 1/4 ஸ்பூன்
  13. பொியவெங்காயம் 2
  14. பச்சை மிளகாய் 2
  15. மிளகாய் பொடி 1 ஸ்பூன்
  16. எண்ணெய் தேவையான அளவு
  17. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கேழ்வரகை 5-8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அாிசி ,உளுந்து, வெந்தயம் 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுக்கவும்.
  3. இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்
  4. புளித்த மாவு உடன் சர்க்கரை, தயிர், சோடா உப்பு சோ்க்கவும் நன்கு கலக்கவும்
  5. மசால் தயார் செய்ய
  6. உருளைகிழங்கை வேக வைத்து கொள்க
  7. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  8. மஞ்சள் பொடி, கறி மசால் பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கி வேக வைத்த உருளை கிழங்கு சோ்த்து வதக்கி தண்ணீர் விட்டு வேக விடவும்.
  9. மசால் தயார்
  10. முட்டையை நுரைக்க அடிக்கவும்.
  11. ஆப்ப கடாயில் கேழ்வரகு ஆப்ப மாவு விட்டு சுற்றி அடித்தமுட்டை ஊற்றி , தயார் செய்யத மசால் தூவி முடி வைக்கவும்.
  12. கேழ்வரகு முட்டை ஆப்பம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE