Home / Recipes / CINAMMON roll

Photo of CINAMMON roll by Waheetha Azarudeen at BetterButter
366
5
0.0(0)
0

CINAMMON roll

Apr-07-2018
Waheetha Azarudeen
90 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT CINAMMON roll RECIPE

சுவையான இடை நேர உணவு

Recipe Tags

  • Hard
  • Everyday
  • American
  • Baking
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 5

  1. மைதா 2 கப்
  2. ஈஸ்ட் 1 ஸ்பூன்
  3. சக்கரை 1 ஸ்பூன்
  4. உப்பு 1/4 ஸ்பூன்
  5. வெதுவெதுப்பான தண்ணீர் 1 கப்
  6. எண்ணெய் 2 ஸ்பூன்
  7. பட்டை பொடி 3 ஸ்பூன்
  8. வெண்ணெய் 2 ஸ்பூன்
  9. பொடித்த சக்கரை 1/2 கப்

Instructions

  1. வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் சக்கரை மற்றும் ஈஸ்ட் கலக்கவும் 10 நிமிடம் கழித்து ஈஸ்ட் அகிட்டிவிட்டே ஆகிவிடும்
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு , ஈஸ்ட் தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்
  3. கிச்சன் மேடையில் கொஞ்சம் மைதா மாவு தூவி நன்கு மாவை முன்னும் பின்னும் பிசையவும்
  4. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி நன்கு பஞ்சி போல் பிசையவும்
  5. பாத்திரத்தில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை 60 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  6. 60 நிமிடம் கழித்து பார்த்தால் மாவு 3 மடங்கு அதிகமாக இருக்கும் ..
  7. மீண்டும் பிசையவும்.. பின்பு மாவை பரப்பி அதில் வெண்ணெய் தேய்க்கவும் பின்பு பொடித்த சக்கரை மற்றும் பட்டை பொடி சேர்த்து நன்கு துவவும்
  8. பின்பு அதை ரோல் செய்து கட் செய்யவும் . அதை எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் வைத்து 30 நிமிடம் வைக்கவும்
  9. பின்பு 160℃ யில் 20 நிமிடம் பேக் செய்யவும்
  10. பட்டர் தடவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE