Home / Recipes / Moongdal Paniyaram

Photo of Moongdal Paniyaram by Sowmya Sundar at BetterButter
231
4
0.0(0)
0

Moongdal Paniyaram

Apr-07-2018
Sowmya Sundar
240 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moongdal Paniyaram RECIPE

பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு பணியாரம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசிப்பருப்பு-1 கப்
  2. பச்சரிசி-1/2 கப்
  3. வெந்தயம்-1 டீஸ்பூன்
  4. வெல்லம்-1 கப்
  5. ஏலக்காய பொடி - 1 டீஸ்பூன்
  6. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. பாசிப்பருப்பு மற்றும் வெந்தயம், அரிசி ஆகியவற்றை களைந்து விட்டு தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் வெல்லம் ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
  3. பணியார சட்டியில் எண்ணெய் தடவி மாவை குழியில் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE