Home / Recipes / Banana flower patties

Photo of Banana flower patties by saranya sathish at BetterButter
408
4
0.0(0)
0

Banana flower patties

Apr-08-2018
saranya sathish
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana flower patties RECIPE

வாழைப்பழ பூ உருளைக்கிழங்கு வைத்து செய்த சுவையான கட்லெட் வகை.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வாழைப்பூ - 1 கப்
  2. உருளைக்கிழங்கு - 2
  3. சீரகம் தூள் - 1 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
  5. கரம் மசாலா - 1டீஸ்பூன்
  6. கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு
  8. பச்சை மிளகாய்- 2
  9. எண்ணெய் - பொரிக்க
  10. பிரேட் கிரம்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. வாழைப்பூவை சுத்தம் செய்து நறிக்கி மோரில் போட்டு வைத்தால் கருத்து போகாது.
  2. பின் அதை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும்.
  3. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மசித்த கிழங்கு, வேகவைத்த வாழைப்பூ, மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. மாவு தலர்வாக இருந்தால் பிரேட் கிரம்ஸ் சேர்த்து கொள்ளவும்.
  6. பின் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருட்டி வைத்துள்ள பேட்டீஸை வேண்டிய வடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE