Home / Recipes / Paruppu Usili Sevai

Photo of Paruppu Usili Sevai by Sowmya Sundar at BetterButter
508
5
0.0(0)
0

Paruppu Usili Sevai

Apr-08-2018
Sowmya Sundar
120 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paruppu Usili Sevai RECIPE

பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Blending
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வேக வைத்த சேவை /இடியாப்பம் -2 கப்
  2. கடலைப்பருப்பு-3 டேபிள் ஸ்பூன்
  3. துவரம் பருப்பு-3 டேபிள் ஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய் வற்றல்-2
  6. பச்சை மிளகாய்-1
  7. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
  8. கடுகு -1 டீஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பருப்பு வகைகள் சேர்த்து தண்ணீர் விட்டு ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் தண்ணீர முழுவதும் வடித்து விட்டு மிக்ஸியில் உப்பு மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து குறைவான தீயில் வதக்கவும்
  4. பருப்பு வகைகள் நன்றாக வெந்து உதிர்ந்து வந்ததும் வேக வைத்த சேவை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE