Home / Recipes / Dates Banana Milkshake

Photo of Dates Banana Milkshake by Priya Tharshini at BetterButter
385
3
0.0(0)
0

Dates Banana Milkshake

Apr-08-2018
Priya Tharshini
25 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வாழைப்பழம் - 1
  2. பேரிச்சம்பழம் - 10 கொட்டை நீக்கியது
  3. பால்- 2 +1/4 கப்
  4. நறுக்கிய ட்ரை புரூட்ஸ்/ தேன் - அலங்கரிக்க

Instructions

  1. வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் நறுக்கிக் கொள்ளவும்.
  2. 1/4 கப் பாலை மிதமான சூடாக்கி பேரிச்சம்பழம் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. ஊறவைத்த பேரிச்சம்பழத்தை பாலுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  4. அத்துடன் வாழைப்பழம் சேர்த்து அறைக்கவும்.
  5. 2 கப் பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  6. வாழைப்பழம் பேரிச்சம்பழ மில்க்சேக் தயார்.
  7. நறுக்கிய ட்ரை புரூட்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE