Home / Recipes / Flattened rice paniyaram

Photo of Flattened rice paniyaram by Kaushika Segaran at BetterButter
312
4
0.0(0)
0

Flattened rice paniyaram

Apr-08-2018
Kaushika Segaran
180 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Flattened rice paniyaram RECIPE

சுவையான காலை உணவு. அனைவருக்கும் விருப்பமான உணவு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சரிசி - 1 கப்
  2. அவுல் - 1 கப்
  3. புழுங்கரசி - 1 கப்
  4. வெங்காயம் - 1
  5. பூண்டு - 20 பற்கள்
  6. கடலை பருப்பு - 2 மேஜை கரண்டி
  7. கருவேப்பிலை - சிறிதளவு
  8. கொத்தமல்லி - சிறிதளவு
  9. உப்பு - தேவையான அளவு
  10. கடுகு - தாளிக்க
  11. இஞ்சி - சிறிதளவு

Instructions

  1. அரிசி மற்றும் அவுல் இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் அதில் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  4. வெங்காயம் ,பூண்டு, கருவேப்பிலை அனைத்தையும் நன்கு நறுக்கி கொள்ளவும்.
  5. கடலை பருப்பு தண்ணீரில் ஊற வைக்கவும்.
  6. இஞ்சியை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
  7. பின் மாவில் வெங்காயம், பூண்டு, ஊற வைத்த கடலை பருப்பு, கருவேப்பிலை, துருவிய இஞ்சி சேர்த்து கலக்கவும்.
  8. கடுகு தாளித்து சேர்க்கவும்.
  9. கொத்தமல்லி தழை தூவி கலக்கவும்.
  10. பணியார கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் மாவு ஊற்றி இரண்டு பக்கமும் வார்த்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE