Home / Recipes / Sambha rava pongal

Photo of Sambha rava pongal by kamala shankari at BetterButter
313
3
0.0(0)
0

Sambha rava pongal

Apr-09-2018
kamala shankari
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sambha rava pongal RECIPE

Tasty and easy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. கோதுமை ரவை 1 கப்
  2. சிறுபருப்பு 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. பொடித்த மிளகு 2 தேக்கரண்டி
  5. இஞ்சி 1 துண்டு
  6. நெய் 2 தேக்கரண்டி
  7. வறுத்து முந்திரி 10

Instructions

  1. ரவை பாசிபருப்பு தனியாக லேசாக வறுத்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை மிளகு இஞ்சி தாளித்து கொள்ளவும்
  3. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்
  4. அலசின ரவை பருப்பு சேர்த்து 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  5. சட்னி சாம்பார் உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE