Home / Recipes / Rava dosa

Photo of Rava dosa by kamala shankari at BetterButter
413
3
0.0(0)
0

Rava dosa

Apr-09-2018
kamala shankari
45 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava dosa RECIPE

Crispy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. ரவை 1 கப்
  2. மைதா 3/4 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. நறுக்கிய வெங்காயம் 2 கப்

Instructions

  1. ரவை மைதா அரிசி மாவு உடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும்
  2. நறுக்கிய பச்சை மிளகாய் மிளகு தூள் கறிவேப்பிலை சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. தோசை கல்லை சூடாக்கி நறுக்கிய வெங்காயம் தூவவும்
  4. கைகளால் மாவை கோரி வெங்காயம் மேல் ஊற்றவும்
  5. இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்.
  6. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE