Home / Recipes / Red Poha idly without urad Dal

Photo of Red Poha idly without urad Dal by Krishnasamy Vidya Valli at BetterButter
308
4
0.0(0)
0

Red Poha idly without urad Dal

Apr-09-2018
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Red Poha idly without urad Dal RECIPE

ஆரேக்கியமான மிருதுவான இட்லி. ஒருவருக்கு மூன்று வீதம் இரண்டு பேர்களுக்கு கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிவப்பு கெட்டி அவல் -1/4 கப்
  2. இட்லி அரிசி -1/4 கப்
  3. தயிர் -1/2 கப்
  4. உப்பு -3/4 தேக்கரண்டி
  5. பேக்கிங் சோடா - 1 சிட்டிகை (விருப்பப்பட்டால் மட்டும்)
  6. இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. அவல் மற்றும் அரிசியை மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  2. அதோடு தயிர் உப்பு சிறிது தண்ணீர் கலந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
  3. விருப்பப்பட்டால் பேக்கிங் சோடா சேர்க்கவும்.
  4. அரைமணி நேரம் கழித்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வைக்கவும்.
  5. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவைவிட்டு ஆவியில் வேகவைக்கவும்
  6. சட்னியுடன் அல்லது சாம்பார் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE