Home / Recipes / Rava pongal

Photo of Rava pongal by kamala shankari at BetterButter
136
3
0.0(0)
0

Rava pongal

Apr-09-2018
kamala shankari
10 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava pongal RECIPE

Tasty and easy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரவை 1 கப்
  2. பாசிபருப்பு 1/4 கப்
  3. நெய் 3 தேக்கரண்டி
  4. சீரகம் 1 தேக்கரண்டி
  5. பொடித்த மிளகு 1/2 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு 10
  7. கறிவேப்பிலை சிறிது
  8. தண்ணீர் 2 கப்
  9. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பாசிபருப்பு மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும்
  2. தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து எடுக்கவும்
  3. வெறும் வாணலியில் ரவை மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும்
  4. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு வறுத்து எடுக்கவும்
  5. அதே வாணலியில் சீரகம் மிளகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  6. தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  7. கொதித்தவுடன் சிறிது சிறிதாக ரவை சேர்த்து கட்டி விழாமல் கிண்டவும்
  8. வேகவைத்த பருப்பு சேர்த்து உப்பு தூவி ரவை வேகும் வரை கிண்டவும்
  9. வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE