Home / Recipes / veg rava upma

Photo of veg rava upma by Bhavani Murugan at BetterButter
310
3
0.0(0)
0

veg rava upma

Apr-09-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரவை - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. கடுகு
  4. உளுத்தம் பருப்பு
  5. கடலை பருப்பு
  6. கேரட் - 1
  7. மிளகாய் - 2
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. அதனுடன் வெங்காயம், மிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் உப்பு சேர்க்கவும்
  4. பிறகு ரவை சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE