Home / Recipes / Plachappam (savoury prawn cake )

Photo of Plachappam (savoury prawn cake ) by Vahitha Hasan at BetterButter
481
4
0.0(0)
0

Plachappam (savoury prawn cake )

Apr-09-2018
Vahitha Hasan
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Plachappam (savoury prawn cake ) RECIPE

தென் தமிழக கடலோர கிராமங்களின் இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் பாரம்பரிய காலை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Shallow fry
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. 1+1/2 கப் அரிசி மாவு
  2. 250 gms இறால்
  3. 2 கப் கெட்டி தேங்காய் பால்
  4. 1 கப் நீர் தேங்காய் பால்
  5. 250gms ,சின்ன வெங்காயம்
  6. 3 மேஜை கரண்டி கறி மசாலா தூள்
  7. 1 தே கரண்டி மஞ்சள் தூள்
  8. உப்பு
  9. 1 இடுக்கு கருவேப்பிலை
  10. 3 பச்சை மிளகாய்
  11. 2 முட்டை
  12. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. ஒரு கடாயில் நீர் தேங்காய் பாலுடன் சின்ன வெங்காயம், இறால், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கறி மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இறால் வேகும் வரை கொதிக்க விடவும்
  2. பின் அடுப்பிலிருந்து இறக்கி, அதனுடன் கெட்டி தேங்காய் பால் சேர்க்கவும்
  3. அது ஆறியதும், முட்டை மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறி அடை பதத்தில் வைக்கவும்
  4. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி 2 கரண்டி மாவு ஊற்றி, இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE