Home / Recipes / Carrot corainder soup

Photo of Carrot corainder soup by kamala shankari at BetterButter
201
3
0.0(0)
0

Carrot corainder soup

Apr-09-2018
kamala shankari
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot corainder soup RECIPE

Tasty. Good for sore throat

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. நறுக்கிய கேரட் 1
  2. நறுக்கிய வெங்காயம் 1/2
  3. பூண்டு 2
  4. கொத்தமல்லி தழை 1/4 கட்டு
  5. பிரிஞ்சி இலை 1
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகு தூள் தேவையான அளவு
  8. வெண்ணெய் 2 தேக்கரண்டி

Instructions

  1. கொத்தமல்லி இலை மற்றும் தண்டு தனியாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் வெண்ணெய் ஊற்றி கேரட் பிரிஞ்சி இலை கொத்தமல்லி தண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிரிஞ்சி இலை எடுத்து மற்றவை நன்கு அரைத்து கொள்ளவும்
  4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மிளகு தூள் உப்பு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE